000 | : | nam a22 7a 4500 |
008 | : | 211012b ii 000 0 tam d |
245 | : | _ _ |a நவகண்ட வீரர் |
300 | : | _ _ |a தலைப்பலிக்கல் |
520 | : | _ _ |a மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள திவ்யதேசங்களுள் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோயிலின் திருத்தேர் நிலை கொண்டுள்ள இடமான தேர்முட்டியை ஒட்டிச் செல்கின்ற தெருவானது பாண்டிய வெள்ளாளர் தெரு என்று அழைக்கப்படுகின்றது. இப்பழம்பெருந்தெருவில் பூர்வீகமாக குடிகொண்டுள்ள இனமக்கள் வழிவழியாக வணங்கி வருகின்ற உச்சினி மாகாளியம்மன் திருக்கோயிலை அடுத்து சற்று தள்ளி தெருவோரத்தில் ஒரு நவகண்ட சிற்பம் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. பெரிய மாரியாத்தா கோயில் என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்ற உச்சினி மாகாளியம்மன் திருக்கோயிலையடுத்து தெற்கு பக்கத்தில் வடக்கு பார்த்து இருக்கும் இந்த நவகண்ட சிற்பம் தனிச்சிற்பமாக காணப்படுகின்றது. |
653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், மதுரை, பாண்டிய வேளாளர் தெரு நடுகல், நவகண்டம், தலைப்பலி, மதுரை மாவட்ட நடுகல் சிற்பங்கள், மதுரை நடுகல் சிற்பங்கள், வைகை தென்கரை நடுகல், வீர வழிபாடு, மதுரை மாவட்டம், தமிழ்நாடு |
700 | : | _ _ |a மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a மதுரை பாண்டிய வேளாளர் தெரு |c மதுரை |d மதுரை |f மதுரை |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 9.9137840786303 |
915 | : | _ _ |a 78.11583741626 |
995 | : | _ _ |a TVA_SCL_001576 |
barcode | : | TVA_SCL_001576 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_001576/TVA_SCL_001576_மதுரை_பாண்டிய-வெள்ளாளர்-தெரு_நடுகல்-001.jpg | : |
![]() |
Primary File | : |